- திருப்பத்தூர்
- திமுக
- அஇஅதிமுக
- டி.எம்.சி.
- வாணியம்பாடி
- ஆம்பூர்
- ஜோலார்பேட்டை
- சையத் ஃபாரூக்
- யுஎம்எல்
- சையத் புர்ஹதின்
- செந்தில்குமார்
- முருகேசன்
- நாதக
47 வாணியம்பாடி
48 ஆம்பூர்
49 ஜோலார்பேட்டை
50 திருப்பத்தூர்
* வாணியம்பாடி: திமுக வெற்றி
சையத் பாரூக் (இயூமுலீக்) 73,181
சையத் புர்ஹாதின் (தவெக) 70,199
செந்தில்குமார் (அதிமுக) 61,055
முருகேசன் (நாதக) 4849
நோட்டா 624
திமுக 2,982 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* ஆம்பூர்: திமுக வெற்றி
வில்வநாதன் (திமுக) 73,187
வெங்கடேசன் (அதிமுக) 46,429
இம்தியாஸ் (தவெக) 66,173
அப்சியா தௌபிக் பிக்ரத் (நாதக) 4,111
நோட்டா 460
திமுக 7,050 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* ஜோலார்பேட்டை: அதிமுக வெற்றி
வீரமணி (அதிமுக) 78,633
முனிசாமி (தவெக) 62,550
கவிதா தண்டபாணி (திமுக) 61,977
சசி ரேகா (நாதக) 5,974
நோட்டா 695
அதிமுக 16,083 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* திருப்பத்தூர்: தவெக வெற்றி
திருப்பதி (தவெக) 1,05,098
எ.நல்லதம்பி (திமுக) 56,836
ஞானசேகரன் (அமமுக) 30,003
ஆறுமுகம் (நாதக) 5,482
நோட்டா 464
தவெக 48,268 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
