- புதுக்கோட்டை
- திமுக
- அஇஅதிமுக
- தவெகா
- கந்தர்வகோட்டை
- விராலிமலை
- திருமயம்
- ஆலங்குடி
- அறந்தாங்கி
- சுதந்திர
- வெற்றி சுப்ரமணியன்
- த்வேஸ்
- சி. உதயகுமார்
- பாஜக
- சின்னதுரை
- மார்க்சிஸ்ட்
- நதியா தமிழ்செல்வன்
- நாதக
178 கந்தர்வகோட்டை
179 விராலிமலை
180 புதுக்கோட்டை
181 திருமயம்
182 ஆலங்குடி
183 அறந்தாங்கி
* கந்தர்வகோட்டை (தனி): தவெக வெற்றி
சுப்பிரமணியன் (தவெக) 58,795
சி.உதயகுமார் (பாஜக) 47,756
சின்னதுரை (மார்க்சிஸ்ட்) 46,734
நதியா தமிழ்செல்வன் (நாதக) 9961
நோட்டா 1,127
தவெக 11,039 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* விராலிமலை: அதிமுக வெற்றி
டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அதிமுக) 1,05,397
முருகேசன் (தவெக) 43,700
கே.கே.செல்லபாண்டியன் (திமுக) 40,397
கெமில்ஸ் செல்வா (நாதக) 9,467
நோட்டா 375
அதிமுக 61,697 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* புதுக்கோட்டை: திமுக வெற்றி
முத்துராஜா (திமுக) 66,825
ஷரிப் (தவெக) 64,958
என்.ராமச்சந்திரன் (பாஜக) 41,069
எழிலரசி (நாதக) 11,673
நோட்டா 467
திமுக 1,867 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* திருமயம்: திமுக வெற்றி
எஸ்.ரகுபதி (திமுக) 58,201
சிந்தாமணி (தவெக) 56,709
பி.கே.வைரமுத்து (அதிமுக) 55,246
லட்சுமி சீனிவாசன் (நாதக) 9,102
நோட்டா 941
திமுக 1940 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* ஆலங்குடி: திமுக வெற்றி
சிவ.வீ.மெய்யநாதன் (திமுக) 64939
துரை கந்தசாமி (தவெக) 51952
தன.விமல் (அதிமுக) 50062
இரா.ராஜாராமன் (நாதக) 10652
நோட்டா 673
திமுக 12,957 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* அறந்தாங்கி: தவெக வெற்றி
பர்வேஸ் (தவெக) 73,244
ராமச்சந்திரன் (காங்) 63,182
கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக) 31,456
முத்துலட்சுமி (நாதக) 9,975
நோட்டா 580
தவெக 10062 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
