×

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR Code அடையாள அட்டை அவசியம்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு QR Code மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். முதல் 2 இடங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சரிபார்க்கப்படும். 3வது இடத்தில் க்யூ ஆர் கோடு ஸ்கேனிங் மூலம் அடையாள அட்டை சரி பார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Election Commission ,Chennai ,
× RELATED அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன்...