×

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்: டுடே’ஸ் சாணக்யா கருத்துக் கணிப்பு தகவல்

 

சென்னை: 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 136 தொகுதிகள் வரை வெல்லும். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் வாக்குகளில் திமுகவுக்கு 64% கிடைக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். பட்டியலின சமூகங்களின் வாக்குகளில் 43% வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும்.

Tags : Dimuka ,Tamil Nadu ,Chanakya ,Chennai ,Dimuka alliance ,DIMUGAWA ,ISLAMISTS ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR Code...