சென்னை: ஐ.பி.எல்.2026: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது குஜராத் அணி. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.