×

2026 PSL தொடரின் இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

2026 PSL தொடரின் இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரசிகர்கள் இன்றி இத்தொடர் இதுவரை நடத்தப்பட்ட நிலையில், வரும் மே 3ம் தேதி லாகூரில் நடைபெறும் இறுதிப்போட்டியை ரசிகர்கள் காண உள்ளனர்.

Tags : 2026 PSL series ,Pakistan Cricket Board ,Lahore ,
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி