×

ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி..!

சென்னை: குஜராத் அணிக்கு 159ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 158 ரன்கள் அடித்துள்ளது.

Tags : IPL 2026 ,Chennai ,Gujarat ,Gujarat team ,Chennai team ,
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி