×

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு

 

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

Tags : Ukrul district ,Manipur ,Mullam ,
× RELATED இந்திய ரயில்வேயில் இரண்டு சதவீதம் பணியாளர்களை குறைக்க உத்தரவு!