×

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கினார்.

 

ஐதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கினார். ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ர சேனா’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் கே.சி.ஆர். மகள் கவிதா. சகோதரர் கே.டி.ராமாராவ் ஆதரவாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கட்சி தொடக்கம். சந்திரசேகரராவ் குடும்பத்தை சேர்ந்த ஒருவரே தனியாக கட்சி தொடங்கியுள்ளார்.

Tags : Kavita ,Telangana ,Chandrasekharra ,Hyderabad ,Hyderabad, ,Rashtra Sena ,K. C. R. Daughter ,Poetry ,K. D. Ramarao ,
× RELATED இந்திய ரயில்வேயில் இரண்டு சதவீதம் பணியாளர்களை குறைக்க உத்தரவு!