மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சென்னை – மும்பை இடையான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.