×

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

நியூ சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29வது லீக் போட்டி நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் – லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Tags : IPL Cricket ,Lucknow ,Punjab ,New Chandigarh ,IPL ,Mullanpur Stadium ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...