×

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி!

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL Cricket ,Rajasthan ,Kolkata ,28TH ,IPL CRICKET SERIES ,EDEN GARDEN ,
× RELATED நியூ சண்டிகரில் இன்று மோதல்: பஞ்சாப் கிங்ஸ் அதிரடியை சமாளிக்குமா லக்னோ?