×

2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது: அமித் ஷா பதிலுரை

டெல்லி: ‘2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்’ என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரையாற்றினார்.

Tags : EU government ,2029 Lok elections ,Amit Shah ,Delhi ,elections ,M. B. Interior Minister ,Lok Sabha ,
× RELATED பிரதமர் மோடி அவசர ஆலோசனை