×

பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கிய 1,361 மதுபாட்டில்கள் பறிமுதல்!!

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,361 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வேளாங்கண்ணி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Peranampattu ,Vellore ,Vellore district ,Velankanni ,
× RELATED அவதூறு பேச்சு: அண்ணாமலைக்கு சேலம்...