×

வால்பாறையில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து வேன் உருண்டு 9வது கொண்டை ஊசி வளைவில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : Valparia ,KOWAI ,VALPARARA, KOWAI DISTRICT ,
× RELATED பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கிய 1,361 மதுபாட்டில்கள் பறிமுதல்!!