×

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கியது!!

சென்னை: சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் தபால் வாக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 13 இடத்தில்...