×

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி..!

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : IPL ,Punjab ,Hyderabad team ,Hyderabad ,
× RELATED மான்டேகார்லோ பைனலில் நம்பர் 1 அல்காரஸ்...