சென்னை: உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் சமூக வலைதள பதிவில்:
திராவிட மாடல் திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு..? உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!
களத்தில் நமது சாதனைகளைப் பெருமையோடும் – வாக்குறுதிகளை நம்பிக்கையோடும் மக்களே சொல்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தரமின்றி அவதூறுகளை அள்ளித்தெளிக்கிறார்கள்.
#DravidianModel திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு?
உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட #DravidianModel திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!
களத்தில் நமது சாதனைகளைப் பெருமையோடும் – வாக்குறுதிகளை நம்பிக்கையோடும்… pic.twitter.com/6RAZKShYXN
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 9, 2026
Wait and See… JudgmentDay-வில் அரசியல் அழுக்குகள் துடைத்தெறியப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
