×

ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

 

கொல்கத்தா: லக்னோ அணிக்கு 182 ரன்களை கொல்கத்தா அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,Kolkata ,Lucknow ,
× RELATED ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு எதிரான...