×

ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,LUCKNOW ,KOLKATA ,
× RELATED கொல்கத்தாவுக்கு எதிராக போராடி வென்றது லக்னோ