×

ஈரானில் உள்ள முக்கிய தீவான கார்க் தீவை மீண்டும் தாக்கியது அமெரிக்கா

 

தெஹ்ரான்: ஈரானில் உள்ள முக்கிய தீவான கார்க் தீவை அமெரிக்கா மீண்டும் தாக்கியது. ராணுவ தளம், ரேடார் நிலையம், கப்பல்கள் நிறுத்தும் தளம் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலால் புகை மண்டலமாக கார்க் தீவு காட்சியளிக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிடில் ஈரானுக்கு முடிவு கட்டுவோம் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags : United ,States ,Cork ,Iran ,Tehran ,Cork Island ,US ,Israel ,
× RELATED கொரோனா காலத்தை போன்று போரால் உலக...