×

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்

 

பாகிஸ்தான்: மத்திய கிழக்கு போர் பதற்றால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதியளவு பொதுமுடக்கத்தை அறிவித்தது பாகிஸ்தான் அரசு. இதன்படி இன்று முதல் கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணியுடன் மூட வேண்டும், உணவகங்கள், திருமண அரங்குகள் 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதிப்பது என பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு.

Tags : Pakistan ,government ,Middle East ,
× RELATED கொரோனா காலத்தை போன்று போரால் உலக...