×

புதுச்சேரியில் விஜய் பரப்புரையின்போது அத்துமீறல் நடந்ததாக தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் பரப்புரையின்போது அத்துமீறல் நடந்ததாக தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறி கூட்டத்தை கூட்டியதாக தவெக நிர்வாகி புதியவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Vijay campaign ,Puducherry ,Vijay ,
× RELATED கஞ்சா கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட...