×

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 

டெல்லி: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்குப் பின் நீதிமன்ற உத்தரவை அடுத்து ரூ.89 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததோடு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

Tags : Supreme Court ,Enforcement Directorate ,DMK ,Jagathrakshagan ,Delhi ,MP Jagathrakshagan ,
× RELATED இலங்கையில் 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்