×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது

Tags : Chennai ,
× RELATED தங்கம் வாங்குவோருக்கு சற்று ஆறுதல்;...