×

திருப்பூரில் அனைத்து ரக நூல்களும் ரூ.12 உயர்த்தப்படுவதாக நூற்பாலைகள் அறிவிப்பு

 

திருப்பூர்: திருப்பூரில் அனைத்து ரக நூல்களும் ரூ.12 உயர்த்தப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளது. தரமான பஞ்சு தட்டுபாடு காரணமாக நூல் விலை உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் நூல் விலை ரூ.24 வரை உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : THIRUPPUR ,Tiruppur ,
× RELATED சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக...