×

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு  கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.265க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை..!!