×

குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்: இந்தியத் தொழிலாளி பலி

குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த இடத்திலுள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன என்று அந்த வளைகுடா நாட்டின் மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Iran ,Kuwaiti ,Kuwait ,Gulf ,power ministry ,
× RELATED போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு...