×

மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேலிய பல்கலை.கள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை

 

ஈரான்: மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேலிய பல்கலை.கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் கல்வி, கலாச்சார நிலையங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் குண்டு வீசியதற்கு பதிலடி கொடுப்போம். ஈரானின் பாரம்பரியமிக்க கட்டடங்கள் தாக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டு புரட்சிப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அலுமினிய ஆலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது

Tags : Iran ,US ,Western countries ,Western ,Israel ,
× RELATED பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாக். மாஜி ராணுவ தளபதி மரணம்