×

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி  தொகுதியில் செந்தில் செல்வன் (தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Tags : Dimuka Alliance ,Chennai ,Sentilnathan ,Modakurichi ,Madurai south constituency ,L. A. Bhuminathan ,Rajendran ,Kadayanallur ,Senthil Selvan ,Sirkazhi ,
× RELATED திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில்...