×

புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி. போட்டி!

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் குஷ்பூவின் கணவர் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.

Tags : Sundar.C. ,Madurai Central ,New Justice Party ,Chennai ,National Democratic Alliance ,Khushboo ,
× RELATED காங்கிரசுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக 2 மணி நேரமாக ஆலோசனை