×

கஞ்சா விற்றவர் கம்பத்தில் கைது

கம்பம், பிப். 18: கம்பம் புறவழிச்சாலையில் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கம்பம் கோம்பை சாலை தெருவைச் சேர்ந்த ரத்தினகுமார் (39) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

Tags : Cannabis seller ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது