×

சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிப்பு!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில் 60-70 தொகுதிகளில் போட்டி என அறிவித்துள்ளார். புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AKKADSI ,KRISHNASAMY ,TAMIL NAGAM PARTY ,Chennai ,Akkatsi ,Tamil Nadu Party ,Tamil ,Nadu ,
× RELATED காங்கிரசுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக 2 மணி நேரமாக ஆலோசனை