×

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம்

 

டெல்லி: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி, ஊரடங்கு குறித்த தகவல்கள் தவறானவை என ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஊரடங்கு குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம், ஒன்றிய அரசின் பரிசீலனையில் ஊரடங்கு குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று கூறினார்.

Tags : India ,Union Minister ,Hardeep Singh Puri ,Delhi ,Union government ,
× RELATED மேற்குவங்க வாக்காளர் பட்டியலில்...