×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது

Tags : Chennai ,Shavaran ,
× RELATED மார்ச்- 27: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!