×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.2,560 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ஒரு கிராம் ரூ.13,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : CHENNAI ,
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கம் விலை...