×

நடப்பாண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான 2ம் கட்ட போட்டி அட்டவணை வெளியீடு!

 

மும்பை: நடப்பாண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான 2ம் கட்ட போட்டி அட்டவணை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 20 போட்டிகள் அட்டவணை வெளியிட்ட நிலையில் தற்போது 50 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு. ஐ.பி.எல் லீக் சுற்றின் மீதமுள்ள 50 போட்டிகள் ஏப்ரல் 13 முதல் மே 24ம் தேதி வரை 12 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

 

Tags : L Cricket Series ,Mumbai ,Nadapandin ,BCCI ,L League ,
× RELATED 2026 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான...