×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

 

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரை காரைநகர் கடற்படைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sri Lanka Navy ,Rameshwaram ,Sri Lankan Navy ,Karainagar Navy ,
× RELATED கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது...