×

பிரச்சனைக்கு தீர்வு காணாமல் திசை திருப்பும் பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

சென்னை: கொரோனா காலம்போல என பிரதமர் மோடி பேசியதால் ஏற்கனவே கேஸ் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தீவிர நடவடிக்கை மூலம் கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு பிரச்சனையை திசை திருப்புகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags : BJP Government ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Modi ,coronavirus pandemic ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி...