- ஈரோடு
- அந்தியூர்
- ஆறுமுகம்
- மைக்கேல்பாளையம் குருநாதன்
- புதுக்கோட்டை தென்பண்டிராஜா
- கடம்பூர் சின்னவரதன்
- கருமத்தப்பட்டி அனந்தகுமார்
- அந்தியூர் தேர் வீடியா…
ஈரோடு, மார்ச் 25: அந்தியூர் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (47), மைக்கேல்பாளையம் குருநாதன் (39), புதுக்கோட்டை தென்பாண்டிராஜா (27), கடம்பூர் சின்னவரதன் (46), கருமத்தப்பட்டி ஆனந்தகுமார் (35) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 67 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
