×

மது விற்ற 5 பேர் கைது 67 பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு, மார்ச் 25: அந்தியூர் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (47), மைக்கேல்பாளையம் குருநாதன் (39), புதுக்கோட்டை தென்பாண்டிராஜா (27), கடம்பூர் சின்னவரதன் (46), கருமத்தப்பட்டி ஆனந்தகுமார் (35) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 67 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

 

Tags : Erode ,Anthiyur ,Arumugam ,Michaelpalayam Gurunathan ,Pudukottai Thenpandiraja ,Kadambur Chinnavarathan ,Karumathapatti Ananthakumar ,Anthiyur Ther Veediya… ,
× RELATED சென்னிமலை பகுதியில் ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு சென்ற வாகனம் சோதனை