×

அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சியின் டி ஷர்ட்டுகள், துண்டு பிரசுரங்கள் பறிமுதல்.

 

நெல்லை: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சியினர் காரில் கொண்டு சென்ற டி ஷர்ட்டுகள், துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்தனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தொகுதி வாரியாக தேர்தல் பறக்கும்படை நிலையான கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Party ,Ambasamudra ,Nella ,Nella district ,
× RELATED இருதய பெருநாடி பாதிக்கப்பட்ட இளம் ஐடி...