புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஏப்.3ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்: பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.