×

சிவகிரி அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல்

 

தென்காசி: சிவகிரி அருகே பணி மேற்பார்வையாளர் பாலுச்சாமி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1,40,450 பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் நிவேதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Sivagiri ,Tenkasi ,Flying Squad ,Supervisor ,Baluchamy ,Deputy ,Tahsildar Nivetha ,
× RELATED வீடு வீடாக பாத்திரம் வினியோகித்த...