×

வளைகுடா நாடுகள் போரால் கோவையில் இருந்து வழக்கமான மாங்காய் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை

கோவை: வளைகுடா நாடுகள் போரால் கோவையில் இருந்து வழக்கமான மாங்காய் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உள்ளூரில் குறைந்த விலைக்கே வாங்கப்படுவதால் போதிய லாபம் இல்லை எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

Tags : Coimbatore ,Gulf war ,
× RELATED வீடு வீடாக பாத்திரம் வினியோகித்த...