×

நெல்லையில் 2021-ம் ஆண்டு கோயில் பூசாரி கொலைசெய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை: நெல்லை சீவலப்பேரியில் கடந்த 2021 ம் ஆண்டு சுடலை மாடசாமி கோயில் பூசாரி சிதம்பரம் (53) கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் வருமானம் தொடர்பான தகராறில் 2021ல் நடந்த பூசாரி கொலையில் தங்கபாண்டி (29), பேச்சிக்குட்டி (29), முருகன் (28) மூவருக்கும் சிறை தண்டனையுடன் தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Nella ,Nella court ,Chidambaram ,Sudala Matasami ,Temple priest ,Nella Sewalaperi ,
× RELATED மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம்...