×

பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் உத்தரவு

கரூர்: 2012ம் ஆண்டு அவனியாபுரம் அருகே குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீசி, 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாளை மறுதினம் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி இளவழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Karur court ,Karur ,Karur District Court of Session ,Gurupuja event ,Avanyapuram ,
× RELATED ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது