×

டெல்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை மெட்ரோ ரயில் நிலையம், துணை நிலை ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

Tags : Delhi Assembly ,Delhi Assembly Metro ,station ,Lieutenant ,Governor ,
× RELATED கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ...