×

மத்திய கிழக்குப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லி: மத்திய கிழக்குப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் தரைப்படை, கடற்படை, விமானப்படை தளபதிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags : Delhi ,Defence Minister ,Rajnath Singh ,Middle East War Situation ,Middle ,East ,war ,Commander ,Tri ,Forces ,Ground Force ,Navy ,
× RELATED கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ...