×

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை 20%லிருந்து, 30%ஆக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை!

டெல்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை 20%லிருந்து (E20), 30%ஆக (E30) அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு எத்தனால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.100% எத்தனாலில் இயங்கக்கூடிய Flex-fuel வாகனங்களை பிரேசில் பாணியில் அறிமுகம் செய்யவும், எத்தனால் அடிப்படையிலான சமையல் அடுப்புகளை ஊக்குவிக்கவும், டீசலில் எத்தனால் கலப்பதை ஆராயவும் வலியுறுத்தியுள்ளது.

Tags : Union Government ,Delhi ,Ethanol Producers Association ,E30 ,
× RELATED கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ...